Monday, June 25, 2012

தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதால் மவுசாகலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் காணப்பட்ட பழைய மஸ்கெலியா நகரத்தின் கோவில், விகாரை, முஸ்லிம் பள்ளிவாசல் ஆகியன வெளியே தென்படுகின்றன.