உடலை விட்டு போன உயிர்
கிடைக்கவில்லே எங்கு தேடியும்
சோர்ந்து விட்டேன்
பாதம் பட்டதும் மலையக மண்ணில்
தேடிய உயிர் மின்னலாய்
வாந்தது போல் மெய்
சிலிர்த்ததை உணர்ந்தேன்....................

No comments:
Post a Comment